ஸ்பைருலினாவளர்த்தல்

1.      தேவையானபொருட்கள்

  1. செய்முறை
  2. நன்மைகள்

ஸ்பைருலினாஎனப்படுவதுஒருஉண்ணக்கூடியபசும்பாசியாகும். இதில்நச்சுப்பொருட்கள்ஏதும்இல்லை, ஆனால்அதிகபுரதச்சத்தும், வைட்டமின்களும், அதிகமருத்துவகுணங்களும்உள்ளன. எளிய, குறைந்தசெலவுடையஒருதொழில்நுட்பத்தின்மூலம்ஊரகமகளிர்வீட்டிலேயேஸ்பைருலினாபாசியினைவளர்க்கலாம். இதற்குதேவைப்படும்இடம்மற்றும்செலவும்குறைவு. உலர்ந்தஸ்பைருலினாபாசியினைவிற்கும்போதுவருமானம்கிடைக்கும்தொழிலாகஸ்பைருலினாவளர்ப்புஇருக்கிறது.

தேவையானபொருட்கள்

35-40 லிட்டர்கொள்ளளவும், 25 சதுரசென்டிமீட்டர்வெளிப்பரப்பளவும்உடையமூன்றுமண்பானைகள், பாதுகாப்பானஇடம்ஸ்பைருலினாவளர்ப்பதற்கானஊடகம்

செய்முறை

சாணஎரிவாயுகழிவு, 2-3 கிராம்கடல்உப்புஅல்லதுரசாயனஉப்புகள் (பொட்டாசியம்டைஹைட்ரஜன்பாஸ்பேட், சமையல்சோடா, சோடியம்குளோரைடு), சுத்தமானஸ்பைருலினா.

  1. மூன்றுமண்பானைகளையும்அவற்றின்கழுத்தளவுமண்ணில்புதைத்துவிடவேண்டும். பிறகுஊடகப்பொருட்களுடன்தண்ணீர்கலந்துமண்பானையில்ஊற்றவேண்டும். சாணஎரிவாயுகழிவுஸ்பைருலினாபாசிவளர்வதற்குஏற்றசெலவற்றஊடகமாகும்.
  2. சிறியஅளவிலானஸ்பைருலினாபசும்பாசியினைஎடுத்துஅதனைஊடகம்நிரப்பிவைத்திருக்கும்பானைக்குள்போடவேண்டும். (முதன்முதலில்ஸ்பைருலினாவளர்க்கும்போதுஅதற்குதேவையானஊடகத்தினைதயாரிப்பாளரிடமிருந்துகேட்டுவாங்கிக்கொள்ளலாம்).
  3. பானையிலுள்ளஊடகத்தினைஒருநாளைக்கு 3-4 முறைகலக்கிவிடவேண்டும், ஏனெனில்ஸ்பைருலினாபாசிகலங்காமல்அப்படியேஇருக்கும்ஊடகத்தில்வளராது.
  4. ஸ்பைருலினாபாசிமுதிர்ச்சிஅடைய 3-4 நாட்களாகும்என்பதால்பானைகளைசூரியஒளிபடுமாறுவைக்கவேண்டும்.
  5. நன்குமுதிர்ந்தஸ்பைருலினாபாசியினை (வெளிர்நிறத்திலுள்ளஊடகம்அடர்பச்சைநிறத்திற்குமாறியபின்பு) துணியில்வடிகட்டிஅறுவடைசெய்யலாம்.
  6. தூயதண்ணீரில்ஸ்பைருலினாபாசியினைக்கழுவி (பாசியுடன்ஒட்டியிருக்கும்ரசாயனங்களைநீக்குவதற்கு) பிறகுசப்பாத்திமாவு, சட்னி, நூடுல்ஸ், காய்கறிகள் (2%) போன்றவற்றுடன்கலந்துஉண்ணலாம். ஸ்பைருலினாவினைநிழலில்உலர்த்திபதப்படுத்தலாம். ஆனால்அறுவடைசெய்தவுடனேஉலர்த்திபதப்படுத்தினால்மட்டுமேஅதன்தரமும், சத்துகளும்நிலைத்திருக்கும்.

நன்மைகள்

  1. 35-40 லிட்டர்கொள்ளளவுஉள்ளமூன்றுபானைகளிலிருந்துஅறுவடைசெய்யப்படும்ஸ்பைருலினாபாசிஒருநாளைக்குஒருநபருக்கு 2 கிராம்என்றஅளவில், ஒருநபருக்குஒருநாளைக்குத்தேவைப்படும் 100% வைட்டமின் ‘ஏ’, 200% வைட்டமின்பி 12 சத்துகளைபூர்த்திசெய்யும்அளவுக்குஉற்பத்திசெய்யபோதுமானது.
  2. உட்புறம்கான்கிரீட்டினால்செய்யப்பட்டமண்பானைகள்மற்றும்பாலித்தீன்உறைகள்இட்டகுழிகளைவிடமண்பானைகள்கையாளுவதற்குஏற்றவை.
  3. மண்பானைகள்சேதமடைந்துவிட்டால்அவற்றைஎளிதில்மாற்றிவிடலாம். மேலும்ஒருஇடத்திலிருந்துமற்றொருஇடத்தில்தூக்கிவைப்பதும்எளிது.
  4. மண்பானையில்வளர்க்கப்படும்பாசிகள், மாசுஇல்லாமல்நீண்டநாட்களுக்குஉபயோகிக்கலாம்.
  5. கிராமப்புறமகளிரின்அதிகமுயற்சியினால்அதிகஅளவிலானஸ்பைருலினாபாசியினைமண்பானைகளைக்கொண்டுஉற்பத்திசெய்யலாம்.

ஆதாரம் :ஏ.எம்.எம்முருகப்பசெட்டியார்ஆராய்ச்சிமையம், பாசிகள்பிரிவு, சவேரியார்புரம், புதுக்கோட்டைமாவட்டம், தமிழ்நாடு